
விஜய்யை நேரில் சென்று சந்தித்த அவரது பெற்றோர்
விஜய் தற்போது "தி கோட்" படத்தில் நடித்து வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார். அக்கட்சியின் வேலைகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.
தன்னை வளர்த்து ஆளாக்கிய பெற்றோருடன் விஜய் இனி இணக்கமாகவே செல்வார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்போதுதான் அவரது அரசியல் எதிர்காலத்திற்கு சிறப்பாக இருக்கும்.
இன்னொரு பக்கம் விஜய் மனைவியும், அவருடைய மகன், மகள் ஆகியோர் விஜய்யுடன் இல்லாமல் தனியாக வசித்து வருகிறார்கள் என்ற செய்தியும் உண்டு. விரைவில் அவர்களுடனான சமாதானமும் நடக்கவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!