
ரஷ்யா பறக்கும் ‛குட் பேட் அக்லி படக்குழு
இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து குட் பேட் அக்லி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் சுமார் இரண்டு வாரங்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதில் முழுக்க ஆக்ஷன் காட்சிகளை மட்டும் படமாக்க உள்ளதாக கூறப்படுகிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!