
மெய்யழகன் ஆன கார்த்திக்
கார்த்தியின் 27வது படமான இப்படத்துக்கு "மெய்யழகன்" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் அரவிந்த் சாமி மற்றும் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஸ்ரீதிவ்யா நாயகியாக நடிக்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!