
முத்தக் காட்சியில் நடிக்க கீர்த்தி சுரேஷ் சம்மதம்?
தமிழில் அட்லி இயக்கத்தில், விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த "தெறி" படம்தான் ஹிந்தியில் "பேபி ஜான்" என ரீமேக் ஆகிறது. வருண் தவான், வாமிகா கபி, ஜாக்கி ஷராப் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
ஹிந்தியில் கிளாமர், கவர்ச்சி, முத்தக் காட்சி என்று நடிக்க சம்மதித்தால் மட்டுமே வாய்ப்புகள் கிடைக்கும். அதனால்தான் கீர்த்தியும் அப்படி நடிக்க சம்மதித்திருப்பார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!