
ரஜினிக்கு கோல்டன் விசா வழங்கி யுஏஇ அரசு கவுரவிப்பு
அபுதாபியில் நடந்த நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரக கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகம் இந்த விசாவை ரஜினிக்கு வழங்கி கவுரவித்துள்ளது. இதற்காக அந்நாட்டு அரசுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் ரஜினி.
அதில் ‛‛யுஏஇ அரசால் வழங்கப்பட்ட கவுரவமான கோல்டன் விசாவை பெற்றுள்ளேன். இதற்காக அந்நாட்டு அரசுக்கும், லுலு சேர்மன் யூசப் அலிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இன்றி இது நடந்திருக்காது"" என தெரிவித்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!