
கேன்ஸ் திரைப்பட விழாவில் தமிழ் நடிகரின் படம்
இந்த படம் வருகிற 23ம் தேதி கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது. இதோடு போட்டி பிரிவிலும் இடம் பெறுகிறது. உலகளவில் பிரபலமான பெரும் படைப்பாளிகளான பிரான்ஸ் போர்டு கப்போலா மற்றும் டேவிட் ரோஹன் ஆகியோரின் படைப்புகளுடன் இப்படம் போட்டியிடுகிறது.
ஹிருது ஹாரன் விஜய் சேதுபதி நடிப்பில், சந்தோஷ் சிவன் இயக்கிய "மும்பைக்கார்" படத்திலும், வெப்சீரிஸிலும் நடித்துள்ளார். தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் ஒரு தமிழ் படத்திலும், முஸ்தபா இயக்கத்தில் ஒரு படத்திலும், நடித்து முடித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!