விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா
மே 19, 2024
Advertisement
கடந்த 2022ல் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த படம் "டான்". இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் சிபி சக்கரவர்த்தி, சிவகார்த்திகேயன் கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாகிறது. இது சிவகார்த்திகேயனின் 24வது படமாக உருவாகிறது.இதனை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இதில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ராஷ்மிகா ஜோடியாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!