
இந்தியன் - 2, இந்தியன்- 3 படம் குறித்த புதிய அப்டேட் வெளியிட்ட கமல் - ஷங்கர்
அதோடு நேற்று சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற கமல்ஹாசன் இயக்குனர் ஷங்கர் ஆகியோர் ஒரு அப்டேட் கொடுத்துள்ளார்கள். அதில் ஜூன் மாதம் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும். ஜூலை மாதம் இந்தியன் 2 படம் திரைக்கு வரும் என்று தெரிவித்தார்கள். மேலும் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியன் 3 படம் திரைக்கு வரும் என்றும் அறிவித்துள்ளார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!