
வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா
இந்நிலையில் வெற்றிமாறன் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் விகர்ணன் அசோகன் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா இணைந்து நடிக்கின்றனர். இதற்கு "மாஸ்க்" என தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கின்றார். இதில் ருஹானி ஷர்மா, பால சரவணன், சார்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!