
இந்தியன்-2 படத்தோடு வெளியாகும் இந்தியன்- 3 படத்தின் டிரைலர்!
இந்நிலையில், இந்தியன் -2 படம் தியேட்டர்களுக்கு வரும்போது அப்படம் முடிவடைந்ததும், இறுதியில் இந்தியன்-3 படத்தின் டிரைலரை வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுவரை எந்த ஒரு படத்தின் அடுத்த பாகத்திற்கான டிரைலரும் முந்தைய பாகத்தோடு வெளியானது இல்லை. ஆதலால் கோலிவுட்டில் இது ஒரு புதிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!