
தமிழில் வெளியாகும் டபுள் ஐ-ஸ்மார்ட்
பல வருடங்களுக்கு முன்பு பூரி ஜெகநாத் இயக்கிய "ஐ-ஸ்மார்ட்" படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகிறது. தற்போது இதன் படப்பிடிப்புகள் மும்பையில் தீவிரமாக நடந்து வருகிறது. வருகிற 15ம் தேதி ராம் பொதினேணியின் பிறந்தநாளை ஒட்டி படத்தின் டீசர் வெளியிடப்படுகிறது.
தெலுங்கில் தயாராகும் இந்த படம் தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!