
மேஜையை கண்டு பொறாமைப்பட்ட கமல்
படப்பிடிப்பு இடைவெளியின் போது வெளியிடங்களுக்கு சென்று வருகிறார் கமல். சில தினங்களுக்கு முன் நூலகம் சென்ற போட்டோவை தனது இன்ஸ்டா தளத்தில் வெளியிட்டு இருந்தார் கமல். இப்போது ஒரு மேஜையை வியப்புடன் பார்க்கும் ஒரு போட்டை வெளியிட்டு, ‛‛மேஜையை கண்டு பொறாமைப்படுவேன் என ஒரு போதும் நினைக்கவில்லை. இந்த மேஜையை உருவாக்கிய கலைஞருக்கு சல்யூட்"" என பதிவிட்டுள்ளார் கமல்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!