
நயன்தாராவின் ‛மண்ணாங்கட்டி படப்பிடிப்பு நிறைவு
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்கியது. பல்வேறு காலக்கட்டங்களில் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் தற்போது முழு படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. இதை நயன்தாரா, இயக்குனர் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினரும் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் படம் திரைக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!