
உலகில் புடவையை விட சிறந்த ஆடையில்லை - ஆலியா பட்
இதில் பாலிவுட் நடிகை ஆலியா பட் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அழகிய வேலைபாடுகளுடன் கூடிய கண்கவர் புடவையை அணிந்து வந்து பார்வையாளர்களை கவர்ந்தார் ஆலியா பட். 1905 மணிநேரத்தில் 163 பேர் சேர்ந்து இந்த புடவையை தயார் செய்துள்ளனர்.
ஆலியா கூறுகையில் ‛‛இந்த சிறப்பான சேலைக்கு பின்னால் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இந்த உலகில் புடவையை தவிர வேறு சிறந்த ஆடை எதுவும் இல்லை"" என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!