
அதர்வா ஜோடியான நிமிஷா சஜயன்
இந்த படத்தை "டாடா" படத்தை தயாரித்த ஒலிம்பியா பிக்சர்ஸ் அம்பேத் குமார் தயாரிக்கிறார். மான்ஸ்டர், ஒரு நாள் கூத்து, பர்ஹானா படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார். பார்த்திபன் ஒளிப்பதிவு செய்கிறார், படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. அதர்வாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று முதல் பார்வை வெளியிடப்பட்டது. மற்ற விபரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!