
ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு யு சான்றிதழ்
ஏற்கனவே இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. வருகின்ற மே 10ந் தேதி அன்று திரைக்கு வருகிறது. சினிமாவில் ஸ்டார் ஆக வேண்டும் என்கிற கனவோடு உள்ள ஒரு இளைஞனின் போராட்டமே ஸ்டார் படத்தின் கதை.
சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி இன்னும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு "யு" சான்றிதழ் அளித்ததாக படக்குழு அறிவித்துள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!