
‛மணி இன் தி பேங்க் : யுவன் வெளியிட்ட ஆல்பம்
இந்த நிலையில் அவர் "மணி இன் தி பேங்க்" எனும் பெயரில் இன்டிபென்டென்ட் மியூசிக் ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த ஆல்பம் இணையத்தில் வெளியாகி, வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலில் யுவன் சங்கர் ராஜா நடித்திருப்பதுடன் பாடலை எழுதி இசையமைத்து பாடியிருக்கிறார். இதனை அபிஷேக் ராகவன் என்பவர் இயக்கி உள்ளார். யுவனுடன் பாப் பாடகர்களும், மாடல் அழகிகளும் பாடி ஆடியுள்ளனர், முழு பாடலும் பாலைவனத்தில் படமாக்கப்பட்டுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!