
லாக்டவுனில் அனுபமா பரமேஸ்வரன்
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு "பரதா " என்ற படத்தின் அறிவிப்பினை வெளியிட்டார். பிரவீன் கந்த்ரே குலா இந்தப் படத்தினை இயக்குகிறார். இந்த நிலையில், லைகா நிறுவனம் தயாரிக்கும் "லாக்டவுன்" என்ற புதிய படத்தில் அனுபமா பரமேஸ்வரன் இணைந்துள்ளார். ஏ.ஆர்.ஜீவா இப்படத்தை இயக்குகிறார். என்.ஆர்.ரகுநாதன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைக்கின்றனர். கே.ஏ.சக்திவேல ஒளிப்பதிவு செய்கிறார். கொரோனா ஊடரங்கு காலத்தில் நடப்பது மாதிரியான சைக்காலஜிக்கல் த்ரில்லர் படமாக இது உருவாகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!