
உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா
இதன் உடன் பெண் ஒருவர் உடலில் ஆடையின்றி உடல் அங்கங்களை கைகளால் மறைத்தபடி இருக்கும் ஒரு போட்டோவும் வெளியாகி இது சமந்தா என சிலர் பரப்பி வந்தனர். மேலும் அந்த போட்டோவை சமந்தா நீக்கவிட்டதாகவும் வலைதளத்தில் வைரலாக்கினர். இது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் என்றும், இது சமந்தா தான் வலைதளத்தில் கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தன.
இந்நிலையில் இதற்கு பதில் தரும் விதமாக ‛‛உண்மையான பலம் என்பது உங்களை நியாயப்படுத்தவோ, நிரூபிக்கவோ அல்ல..."" என்ற வாசகத்தை குறிப்பிட்டார் சமந்தா. அதாவது அந்த போட்டோ மார்பிங் என குறிப்பிடவே சமந்தா இப்படி பகிர்ந்ததாக தெரிகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!