
‛வேட்டையன் வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா
இந்தபட அனுபவம் பற்றி ராணா கூறுகையில், ‛‛ரஜினி உடன் நடிக்க விரும்பினேன். அது இவ்வளவு எளிதில் நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. வேட்டையன் வழக்கமான ரஜினி படமாக இருக்காது. போலீஸ், நீதித்துறை மற்றும் தொழில்துறை சார்ந்த விஷயங்களை இந்தப்படம் பேச இருக்கிறது. இது ஒரு வித்தியாசமான படம். இதுபோன்ற கதைகளில் ரஜினி நடிப்பது மகிழ்ச்சி"" என்றார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!