
ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம்
சமீபத்தில் விஜய்யின் "கில்லி" படம் ரீ ரிலீஸாகி தமிழ்நாட்டில் பெரிதளவில் வசூல் சாதனையை படைத்தது. இதைத்தொடர்ந்து வருகின்ற ஜூன் 22ந் தேதி விஜய்யின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு வில்லு படத்தை உலகமெங்கும் ஜூன் 21ம் தேதி அன்று ரீ-ரிலீஸ் ஆகும் என ஜங்கரன் நிறுவனம் அறிவித்துள்ளனர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!