குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ்
மே 06, 2024
Advertisement
தனுஷின் 51வது படமான "குபேரா" படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வருகிறார். இதில் தனுஷூடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜூனா, ஜிம் சார்ப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். ஐதராபாத் , திருப்பதி உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது.
தற்போது இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் தனுஷ் குப்பை மேட்டில் சுமார் 10 மணி நேரமாக எந்தவிதமான முக கவசம் அணியாமல் அந்த காட்சியை நடித்து கொடுத்துள்ளார். இதனை படக்குழுவினர்களை சேர்ந்த அனைவரும் பாராட்டியுள்ளனர்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!