
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் ‛பைசன் காளமாடன்
அதோடு கால்நடையாய் நடந்து வாரான் காளமாடன், அவன் கார்மேகம் போல வாரான் காளமாடன் என்ற கேப்ஷனையும் அவர் பதிவிட்டுள்ளார். இப்படத்தில் துருவ் விக்ரமுடன் அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் ஆகியோர் நாயகிகளாக நடிக்க, பசுபதி, லால், கலையரசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்க, எழிலரசு ஒளிப்பதிவு செய்கிறார். திலீப் சுப்பராயன் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றுகிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!