
பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா
இவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது : ‛‛நல்ல இயக்குனர்கள் நல்ல படங்களையே இயக்குவார்கள். இந்த கதை பிடித்திருந்தது. நான் எப்போதும் படத்தின் கதையை நம்பி தான் அதில் நடிக்கலாமா, வேண்டாமா என முடிவு செய்வேன். பணத்தை வைத்து அல்ல"" என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!