
அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ?
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் அஜித் நடிக்க இருக்கிறார். "விடாமுயற்சி" படத்திற்கு சற்றே இடைவெளி விடப்பட்டுள்ளது. "குட் பேட் அக்லி" படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது.
இன்று அஜித்தின் பிறந்தநாள் என்பதால் இரண்டு படங்களின் அப்டேட்டுகள் ஏதாவது வருமா என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். பொதுவாக தங்கள் படங்களில் நடிக்கும் நடிகர்களின் பிறந்தநாளுக்கு புதுப் போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிடுவது வழக்கம்.
அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பை "விடாமுயற்சி, குட் பேட் அக்லி" குழுவினர் நிறைவேற்றுவார்களா என்தைப் பொறுத்திருந்து பார்ப்போம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!