
மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி
இந்த நிலையில் மே மாதம் பத்தாம் தேதி மௌனகுரு படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கி உள்ள ‛ரசவாதி" என்ற படமும் திரைக்கு வருகிறது. அர்ஜூன் தாஸ் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் தன்யா ரவிச்சந்திரன் நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இதனை லோகேஷ் கனகராஜ், அனிருத், கார்த்தி, துல்கர் சல்மான், கார்த்திக் சுப்பராஜ் மற்றும் எஸ்ஆர் பிரபு ஆகிய 6 பேர் வெளியிட்டனர். மெளனகுரு போன்று இதுவும் வித்தியாசமான கதை களத்தில் உருவாகி இருக்கிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!