
அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய்
இந்த நிலையில் ரெட்ட தல என்ற தலைப்பில் படம் இயக்காமல் 10 ஆண்டுகளாக அந்த டைட்டிலை தன் வசம் வைத்திருந்த ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது தன்னுடைய உதவியாளர் திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு அந்த தலைப்பை கொடுத்திருக்கிறார். இந்த ரெட்ட தல படத்தில் அருண் விஜய்யுடன் தன்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னாணி ஆகியோர் நாயகிகளாக நடிக்க, சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!