
சினிமா ஆரோக்கியமாக இருப்பதாக ஹரி உற்சாகம்
மேலும் அவர் பேசும்போது “ரத்னம் எனக்கு 17வது படம். இந்தப் படத்தின் கதை ஆந்திர மாநிலம் வேலூர், சித்தூர் மற்றும் தமிழ்நாடின் திருத்தணி பகுதிகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக வடமாவட்டங்களை மையமாக வைத்து படம் எடுத்துள்ளோம். நடிகர் விஷாலின் "மார்க் ஆண்டனி" வெற்றிப்படமாக அமைந்தது. அதேப்போல் இந்த படமும் வெற்றிப் படமாக அமையும்” என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!