
கில்லி சாதனையை முறியடிக்க வரும் மங்காத்தா
இப்போது அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி "மங்காத்தா" படத்தை ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள். வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, அஞ்சலி, மற்றும் பலர் நடிப்பில் 2011ல் வெளிவந்த படம் "மங்காத்தா". அஜித்திற்குப் பெரிய திருப்புமுனையைக் கொடுத்த படம். யுவனின் பின்னணி இசை இந்தப் படத்தின் மாஸ்டர் பீஸ்.
"மங்காத்தா" ரீ-ரிலீஸ் ஆனால் அது "கில்லி" ரீ-ரிலீஸ் வசூலை முறியடிக்குமா என்பதற்கு இன்னும் பத்து நாட்கள் காத்திருக்க வேண்டும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!