
ஏப்ரல் 26ல் 4 படங்கள் ரிலீஸ்
ஹரி இயக்கத்தில், விஷால், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் "ரத்னம்", மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார், எம்எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடிக்கும் "ஒரு நொடி", எஸ்.சசிகுமார் இயக்கத்தில் பைன் ஜான், ஸ்ரீதேவி உன்னிகிருஷ்ணன் நடிக்கும் "இங்கு மிருகங்கள் வாழும் இடம்", பிரபு இயக்கத்தில் யுவன் பிரபாகரன், சமந்து நடிக்கும் "கொலை தூரம்" ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!