
பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண்
ராமராஜன் நடித்து வரும் "சாமானியன்" மற்றும் சுசீந்திரன் தயாரித்த "மார்கழி திங்கள்" படங்களில் நடித்த நக்ஷா சரண் முதன்மை கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். அவர் தவிர வையாபுரி, காளி வெங்கட் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் கூறும்போது “வித்யா எனும் பைக் டாக்சி ஓட்டும் பெண், ஒரு நாளில் சந்திக்கும் 6 மனிதர்களின் கதை தான் இப்படம், ஒரு நாள் 6 மனிதர்கள், 6 கதைகள் என மிகச் சுவாரஸ்யமாக இருக்கும்”என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!