
ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா
தற்போது தமிழ் சினிமாவில் பழைய படங்களைக் ரீ ரிலீஸ் செய்து கொண்டாடி வருகின்றனர். விஜய்யின் "கில்லி" படம் வருகின்ற ஏப்ரல் 20ம் அன்று வெளியாகிறது. இந்த நிலையில் மங்காத்தா படத்தை மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!