
தக் லைப் படத்தின் மூலம் இணையும் சிம்பு, துல்கர் சல்மான், ஜெயம் ரவி
கால்ஷீட் பிரச்னை காரணமாக இந்த படத்திலிருந்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி வெளியேறியதாக தகவல்கள் வெளியானது. இதனால் இந்த படத்தில் நடிகர் சிலம்பரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் படக்குழுவினர் பேசி தற்போது மீண்டும் தக் லைப் படத்தில் நடிக்க துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு படப்பிடிப்பையும் இவர்களின் கால்ஷீட்டிற்கு ஏற்றபடி நடத்த படக்குழுவினர் சம்மதம் சொல்லி உள்ளனர். மேலும் சிம்பு இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!