
அடுத்தடுத்த ரிலீஸ் அறிவிப்புகள் வெயிட்டிங்…
அடுத்து அஜித் நடிக்கும் "விடாமுயற்சி", விக்ரம் நடிக்கும் "தங்கலான்", சூர்யா நடிக்கும் "கங்குவா", கார்த்தி நடித்து வரும் இரண்டு படங்கள், சிவகார்த்திகேயன் நடிக்கும் "அமரன்", விஜய் சேதுபதி நடிக்கும் "மகாராஜா", ஜெயம் ரவி நடிக்கும் "பிரதர், ஜெனி", சூரி நடிக்கும் "விடுதலை 2", ஆகிய படங்களின் அறிவிப்புகளும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படங்களைத் தவிர தற்போது தயாரிப்பில் இருக்கும் சில முக்கிய படங்களின் வெளியீட்டு அறிவிப்பும் தமிழ்ப் புத்தாண்டுக்குப் பிறகு வெளியாகலாம்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!