
தெலுங்கில் ‛பாக் ஆக வெளியாகும் ‛அரண்மனை 4
முந்தைய மூன்று பாகங்களை விட இன்னும் பிரமாண்டமாய் உருவாகி உள்ளது. ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படம் தெலுங்கில் "பாக்" என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ரிலீஸாகிறது. இதனை ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் ஏசியன் சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகின்றனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!