
தெலுங்கு பட வாய்ப்பை மிஸ் செய்த ஜி.வி.பிரகாஷ்
இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார் ஜி.வி.பிரகாஷ். ஐதராபாத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், தெலுங்கு படங்களில் எப்போது நடிப்பீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் கூறியதாவது, "தசரா படத்தில் நானியின் நண்பராக வரும் சூரி என்கிற கதாபாத்திரத்திற்கு முதலில் என்னிடம் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தினர். கால்ஷீட் பிரச்சினையால் என்னால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை. வேறு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க காத்திருக்கிறேன்"" என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!