
இந்தியன் 2, வேட்டையன் அடுத்து விடாமுயற்சி அறிவிப்பு வருமா?
அந்த இரண்டு ரிலீஸ் அப்டேட்டுகளுக்கு முன்பாக அவர்களது இன்னொரு தயாரிப்பான "விடாமுயற்சி" படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள். அஜித் வேகமாக டிரைவிங் செய்யும் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில், யு-டியுப் சேனல்களில் பேசு பொருளானது.
ரஜினி, கமல் படங்களுக்கு புதிய போஸ்டர்களுடன் கூடிய அப்டேட்டை வெளியிட்டார்கள். அதுபோல அஜித்தின் "விடாமுயற்சி" படத்திற்கு புதிய போஸ்டருடன் வெளியீடு பற்றிய அறிவிப்பை வெளியிடுவார்களா என அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!