
ரஜினியை தொடர்ந்து நானியை இயக்கும் ஞானவேல்
இந்த நிலையில் வேட்டையன் படத்தை அடுத்து தெலுங்கு நடிகர் நானி நடிக்கும் படத்தை ஞானவேல் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் அறிவிப்பு வேட்டையன் படம் திரைக்கு வந்ததும் வெளியாக உள்ளதாம். தெலுங்கில் சரி போதா சனி வாரம் என்ற படத்தில் நடித்து வரும் நானி, அதையடுத்து ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!