
புஷ்பா 2 : பிறந்தநாளில் வெளியான ராஷ்மிகாவின் லுக்
இன்று(ஏப்., 5) ராஷ்மிகாவின் பிறந்தநாளையொட்டி படத்தில் இருந்து அவரின் அழகான போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர். படத்தின் முதல் பாகத்தின் மூலம் முத்திரை பதித்த ஸ்ரீவள்ளி மீண்டும் இந்தப் பாகத்திலும் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் அவரது கதாபாத்திரம் இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பது இந்த போஸ்டரின் மூலம் தெரிகிறது.
அல்லு அர்ஜூன் பிறந்தநாளான ஏப்ரல் 8ம் தேதி அன்று படத்தின் டீசர் வெளியாக உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!