
அட்லி - அல்லு அர்ஜுன் இணையும் படத்தின் நாயகி யார்?
ஆனால் தற்போது பூஜா ஹெக்டே அப்படத்தில் நடிப்பதாக ஒரு புதிய தகவல் வைரலாகி வருகிறது. அட்லி, அல்லு அர்ஜுன் இணையும் படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாவதற்கு முன்பே அப்படத்தில் நடிக்கும் நாயகி யார் என்பது குறித்த பலதரப்பட்ட செய்திகள் வெளியாகி வருகிறது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!