
இளம் இயக்குனர் உடன் இணைந்த அருண் விஜய்!
இந்த நிலையில் "என்னங்க சார் உங்க சட்டம்" என்கிற படத்தை இயக்கிய பிரபு ஜெயராம் இயக்கத்தில் அருண் விஜய் எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் நடித்து வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!