
அரண்மனை 4ல் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் குஷ்பு, சிம்ரன்!
இதன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் இந்த படத்திற்காக "துள்ளல்" என்கிற புரொமோஷன் பாடல் ஒன்றில் குஷ்பு, சிம்ரன் இருவரும் இணைந்து நடனமாடியுள்ளதாக கூறப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!