
இதுவரை பார்த்திராத ரஜினி : லோகேஷ் கனகராஜ் கொடுத்த புதிய அப்டேட்
இது குறித்து லோகேஷ் கனகராஜ் கூறுகையில், ‛‛ரஜினி 171 வது படத்தின் போஸ்டரில் கடிகாரங்கள் இருப்பதால் டைம் லைன் கதையாக இருக்கலாம் என்று பலரும் கருத்து வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் நான் இந்த படத்திற்கு வேறு மாதிரியான கதை எழுதி வைத்திருக்கிறேன். அதோடு இந்த படத்தில் ரஜினியை இதற்கு முன்பு பார்த்திராத வகையில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் வெளிப்படுத்தப் போகிறேன். இந்த படம் 100 சதவீதம் என்னுடைய படமாகத்தான் இருக்க போகிறது"" என்கிறார் லோகேஷ் கனகராஜ்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!