
டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட்
அதன்படி 6 மணிக்கு ‛தலைவர் 171" பட டைட்டில் வரும் ஏப்ரல் 22ல் வெளியாகும் என குறிப்பிட்டு ஒரு போஸ்டரை வெளியிட்டார். அதில் கை கடிகாரங்களால் செய்யப்பட்ட கை விலங்கால் ரஜினி கட்டப்பட்டுள்ளார். பின்னணியில் கடிகாரம் தொடர்பான குறியீடுகள் உள்ளன. இதை வைத்து பார்க்கையில் இந்த படத்தின் கதை டைம் டிராவல் பின்னணியில் இருக்கலாம் என கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கிறார். ஜூனில் படம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!