
மீண்டும் வெப் தொடரை இயக்கும் ‛விலங்கு இயக்குனர்
இதைத்தொடர்ந்து மீண்டும் ஒரு வெப் தொடர் ஒன்றை இயக்குகிறார் பிரசாந்த் பாண்டியராஜன். இந்த வெப் தொடரில் கதிர், திவ்யா பாரதி, பூர்ணிமா ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கேங்க்ஸ்டர் பின்னணியில் நடைபெறும் இந்த வெப் தொடருக்கு "லிங்கம்" என தலைப்பு வைத்துள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!