
‛டபுள் டக்கர் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு
இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால் இந்தியாவில் முதல் முறையாக அனிமேஷன் கதாபாத்திரங்கள் இடம்பெற்ற படமாக உருவாகியுள்ளது. ஏற்கனவே இதன் டீசர் வெளியாகி சற்று கவனத்தை ஈர்த்தது. முழுக்க முழுக்க குழந்தைகளை குறிவைத்து உருவாக்கியுள்ள இப்படத்தை வருகின்ற ஏப்ரல் 5ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!