
ரஜினி 171க்குப் பிறகு கைதி 2 : லோகேஷ் கனகராஜ் தகவல்
இதனிடையே, ஸ்ருதிஹாசன் ஜோடியாக "இனிமேல்" என்ற ஆல்படத்தில் நடித்துள்ளார். அது இன்று வெளியானது அதன் பத்திரிகையாளர் சந்திப்பின் போது "கைதி 2" படம் பற்றியும், ரஜினி 171 பற்றியும் ஒரு அப்டேட் கொடுத்தார்.
ஜுன் மாதம் முதல் ரஜினி 171 படப்பிடிப்பு ஆரம்பமாகும். அதை முடித்த பின் "கைதி 2" படத்தை இயக்கப் போவதாகவும் தெரிவித்தார். "இனிமேல்" ஆல்பத்தில் நடித்தது கமலுக்காகவும், ஸ்ருதிஹாசனுக்காகவும் மட்டுமே. தன்னுடைய கவனம் எப்போதும் இயக்கத்தில் மீது மட்டும்தான் என்றும் கூறினார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!