
‛சில்லுனு ஒரு காதல் பட பாணியில் சூர்யாவை கேட்ட ரசிகை : ஜோதிகா தந்த பதில்
இந்த நிலையில் இன்ஸ்டாவில் சூர்யாவின் ரசிகை ஒருவர், சில்லுனு ஒரு காதல் படத்தில் ஒரு நாளைக்கு மட்டும் சூர்யாவை ஐசுவிடம் கொடுத்தது போன்று எனக்கும் சூர்யாவை தருவீர்களா? என்று ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார். இதற்கு ஜோதிகா, ‛‛ஒரு நாளும் அதற்கு அனுமதிக்கவே மாட்டேன். சினிமா வேறு ரியல் லைப் வேறு"" என்று அந்த ரசிகைக்கு ஒரு பதிலடி கொடுத்திருக்கிறார் .


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!