
கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பேமிலி ஸ்டார் பாடகி
இந்த நிலையில் நேற்று தனது நெருங்கிய நண்பர்களுடன் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது இவர்கள் வந்த கார் விபத்தில் சிக்கியது. எதிரே வந்த வாகனம் இவர்கள் கார் மீது கிட்டத்தட்ட உரசிய நிலையில் மங்லி மற்றும் அவருடன் பயணித்தவர்கள் அனைவருமே அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர் தப்பியுள்ளனர். இந்த விபத்து குறித்து மங்லி இதுவரை எந்த தகவலையும் வெளியிடாத நிலையில், விபத்து நடந்த இடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து இந்த செய்தி வெளியாகி உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!