பிரான்ஸ் நாட்டிலும் ரீ ரிலீஸில் சாதனை படைத்த 3 படம்
மார் 18, 2024
Advertisement
கடந்த 2012ல் ஜஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளிவந்த படம் "3". அந்த காலகட்டத்தில் இப்படம் சுமாரான வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் "3" படம் ரீ-ரிலீஸ் ஆனது ரசிகர்கள் இந்த படத்திற்கு பேராதரவு தந்தனர்.
கடந்த வாரத்தில் வெளிநாடுகளிலும் 3 திரைப்படம் ரீ ரிலீஸ் ஆனது. மலேசியா, சிங்கப்பூர், பிரான்ஸ், இலங்கை போன்ற நாடுகளில் 3 படம் ரீ ரிலீஸ்க்கு ரசிகர்கள் பேராதரவு தருகின்றனர். குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் 3 படம் புதிய சாதனை படைத்தது. இதுவரை பிரான்ஸ் ரீ ரிலீஸ் ஆன தமிழ் படங்களில் பாபா திரைப்படம் மட்டும் 1000 டிக்கெட்டுகள் விற்பனை ஆனது .இந்த சாதனையை இப்போது 3 படம் முறியடித்து 2000க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனை ஆனதாக படத்தை வெளியிடும் விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!